Sunday, July 14, 2013

மட் /முதலைக்குடா மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

மட் /முதலைக்குடா  மகாவித்தியாலய  வருடாந்த பரிசளிப்பு விழா 13/06/2013 ம் திகதி              lion club   அனுசரணையுடன் பாடசாலை முதல்வர் திரு .சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .இன் நிகழ்வில் பிரதிக் கல்வி பணிப்பாளர் .கோட்டக்கல்வி அதிகாரி .பாடசலை அதிபர்கள் .பழைய மாணவர்கள் .பெற்றோர்கள் .கலந்து கொண்டார்கள்


No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!