Tuesday, June 18, 2013

புலன் காட்சியும் & கருத்து கேட்டலும்

புலன் காட்சியும் & கருத்து கேட்டலும் :-

புலன் உணர்வுகள் அறிவுள்ளதாக மாற, பொருள் சொறிந்ததாக இருக்க வேண்டுமெனில் புலன் காட்சி இன்றியமையாதவையாக் இருக்கிறது.ஆகவே அறிவின் ஆரம்ப நிலை புலன் காட்சி என்று கூட சொல்லாம்.
உதாரணமாக நமது புலன் உறுப்பு (கண்) கொண்டு ஒரு பொருளை பார்கிறோம் (எதாவது ஒரு தூண்டலில் உதாரணமாக பொருள் அசையும் போது புலன் பார்கப் படுகிறது) இங்கு புலன் உணர்வு நடைபெறுகிறது. மற்றைய பொருட்கள் பல இருப்பினும் நாம் நமது ஆர்வத்தை ஒரே ஒரு பொருளிருந்து செலுத்துகிறோம்.உயிர் ஆற்றல் ஆனது அவ் பொருளின் மீது படிந்து நாம் பார்கின்ற பொருளின்  பெயர்,தன்மை, போன்றவற்றை கூறுவோம் ஆனால் நமது புலன் உணர்வுக்கான பொருளை வெளிப் படுத்துகிறோம்.ஆகவே  புலன் உறுப்புகளின் உணர்வுகள் வெறும் உணர்வுகளாக மட்டும் அல்லாது பொருளுடையவைகளாகவும் மாறுகிறது. இந் நிகழ்சியே புலன் காட்சி எனப்படுகிறது.இதே போல் நம் வழக்கத்திற்கு மாறான புதுமையான தூண்டல் ஒன்றை நாம் சந்திக்கும்போது செய்கின்ற புலன் காட்சியும் முயன்று தவறுதல் முறையானது இடம் பெறுகிறது. சான்றாக  புதியதொரு ஒலியை நாம் கேட்பதாகக் கொள்வேம்.முதலில் அவ் ஒலி என்னவென்று தெரியாமல் திகைக்கிறோம்.மிருகத்தின் கர்ஜனையா என்று ஐய்யப்படுகிறோம்.இன்னும் சற்று நேரம் உணர்ந்து கேட்டபின்  அல்லது பார்த்து உணர்ந்த பின் அது புகைவண்டி ஒலி  எழுப்புகிறது என்று தெரிந்து கொள்கிறோம். அல்லது மற்றவர்களிடம் தாய்,தந்தை, அண்ணன்,தம்பி,அக்காள், தங்கை,ஆசிரியர், நன்பர்கள் அல்லது மற்றவர்கள் செல்ல அல்லது கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
எந்துண்டலின் மீது ஒருவரது புலன் காட்சி அதிகமாக நடைபெருகிறதோ அத்துண்டலைப் பற்றிய அறிவு அவரிடம் மிகுதியாக காணப்படும்.முதலில் ஒரு பொருளைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் அப் பொருகளுடன் நமக்கு அடிக்கடி தொடர்புகள் ஏற்படும்போது அதைப் பற்றிய விவரங்களையும்,அவற்றிகிடையே உள்ள தொடர்புகளையும் நாம் நன்றாக தெரிந்து கொள்கிறோம். உதாரணமாக அருள்மிகு மீனாட்சி அம்மாள் படத்தை பார்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.அதனைக்கண்டு பரவசம் அடைகிறான். அவ் படத்தை அடிக்கொருதடவை கானும் வாய்பினை பெறும்போது அதன் உயரம் ,அமைப்பு, நிறம்,உருவான காலம், என்பன போன்றவற்றை அறிய முற்படுகிறான். அது என்ன சாயத்தால் பூசப்பட்டுள்ளது.  அது இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்றுகூட தனது கருத்துக்களை ஏற்படுதும் திறனையும் பெற்றுவிடுகிறான்.
இதுபோல் மற்ற பொறிகள் ஆனவற்றில் (வாய்,மூக்கு.காது,உடல்)-சுவை,மனம்,ஒலி,மெய் -உணர்வு அகியவைகளை தெரிந்து கொள்கிறோம்.
கருத்துக்கள் உருவாதல்:-
ஒருகுறிப்பிட்ட பொருளுக்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ பொதுவாக உள்ள இயல்பை அறிவதாகும்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!